Ms – Word - உள்ள ஒரு File - க்கு Password Set செய்யும் முறை-

Ms – Word -  உள்ள ஒரு File - க்கு  Password Set செய்யும் முறை-

1.     Save (or) Save As à Click செய்ய வேண்டும்

2.     Save As window àதோன்றும் அதில் Tools vd;w option Click செய்ய வேண்டும்

3.     General option Click செய்ய வேண்டும்.

4.     Password to open என;ற இடத்தில் Password - type செய்ய வேண்டும் Ok Button Click செய்ய வேண்டும்

5.     Re- Enter the password  என்ற window - வில் முதலில் Type செய்த Password - Type செய்ய வேண்டும். Ok Button - Click செய்ய வேண்டும்.

 

Ms – Word - உள்ள ஒரு File - க்கு  set செய்த Password-ஐ Delete (Cancel) செய்யும் முறை-

            1.  Save As option click செய்ய வேண்டும்

2.                    2.Tools-ஐ Click செய்து à General option click செய்து Password அழித்துவிட்டு ok Click செய்தால் password file -லிருந்து அழித்து விடும்

 

 


Comments

Popular posts from this blog

Mail Merge

எம்எஸ்வேர்டில் ஒரு தொகையினை வார்த்தையாக மாற்றும் முறை (Convert number into words)